Janani construction

Janani construction We make your dream home a reality.

01/08/2026

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தம்பி Danger Ganesh

🏡 வீடு கட்டுவது வாழ்க்கையின் மிகப்பெரிய முதலீடு!பலர் முதலில் கேட்பது...❌ "ஒரு சதுர அடிக்கு என்ன ரேட்?"ஆனால் சரியான கேள்வ...
11/07/2026

🏡 வீடு கட்டுவது வாழ்க்கையின் மிகப்பெரிய முதலீடு!

பலர் முதலில் கேட்பது...
❌ "ஒரு சதுர அடிக்கு என்ன ரேட்?"

ஆனால் சரியான கேள்வி...

✅ "என் குடும்பத்திற்கு பாதுகாப்பான, தரமான வீடு எப்படி கட்டலாம்?"

ஒரு நல்ல வீடு என்பது வெறும் சிமெண்ட், ஸ்டீல், செங்கல் அல்ல...

✔️ பாதுகாப்பான கட்டுமானம்
✔️ தரமான பொருட்கள்
✔️ நீண்டகால நிம்மதி
✔️ செலவு கட்டுப்பாடு
✔️ சொத்து மதிப்பு உயர்வு

இவை அனைத்தும் சரியான திட்டமிடலில்தான் தொடங்குகிறது.

👷‍♂️ janani constructions உடன் உங்கள் கனவு வீட்டை பாதுகாப்பாகவும், தரமாகவும் கட்டுங்கள்.

🏗️ "சரியான திட்டமிடல் = பாதுகாப்பான கனவு வீடு"

Janani Constructions & interiors

I Designs I Approvals I Constructions I Interiors I Renovations I


Mob: 8939760508
7299306050

26/06/2026

சதுர அடி விலை : ₹ 2400/-
செங்கல் + பில்லர் கட்டிடம்

உங்கள் சொந்த இடத்தில் 100% வாஸ்து முறைப்படி தரமான கட்டுமானப் பொருட்கள் கொண்டு அழகான முறையில் வீடுகள் கட்டித் தரப்படும்..!

எங்களிடம் வீடு கட்ட அனுகும் அனைவருக்கும் இலவசமாக:

🔖வாட்டர் டேங்க் 5000 லிட்டர்
🔖செப்டிக் டேங்க் 4000 லிட்டர்

:

📍டெம்பரவரி EB லைன்
📍போர்வெல் & போர் மோட்டர்
📍காம்பவுண்ட் வால் & கேட்
📍சோக்ஃபிட் வசதிகள்

:

📍100% வாஸ்து முறை பிளான்
📍தரமான கட்டுமான பொருள்
📍அழகான முகப்பு அமைப்பு
📍அனுபவமுள்ள ஆட்கள்
📍குறிப்பிட்ட நேர ஒப்படைப்பு
📍அக்ரிமெண்ட் போடப்படும்

:

🔖செங்கல் + பில்லர் கட்டிடம் 🔖dalmia சிமெண்ட்
🔖Jsw கம்பி 🔖Msand 🔖Psand
🔖Upvc White Sliding ஜன்னல்
🔖தேக்குமர முன்கதவு நிலவு
🔖சால் வுட் பெட்ரூம் கதவுகள்
🔖Pvc பாத்ரூம் கதவுகள்
🔖புளோர் டைல்ஸ் 2x4 [₹55/St]
🔖வால் டைல்ஸ் [₹40 /Sqt]
🔖GM / Legrand ஸ்விட்சஸ்
🔖Finolex/ Kunthan வயர்ஸ்
🔖ISI Pvc பிளம்பிங் பைப்ஸ்
🔖Birla பட்டி 🔖Dulux பெயின்ட்
🔖உள்சுவர் [Putty + Painting]
🔖வெளிசுவர் [Paint 2 Coat]
🔖மேல்நிலை தொட்டி 1000 Ltr

Labour contract available
Supervising available
:

JANANI CONSTRUCTION
Vimal raj. S
8939760508

22/06/2026

Go ahead...

22/06/2026

construction
Contact.. #8939760508

14/06/2026

we provide construction, interior and renovation works please support us 🙏

Address

South Street Erachi
Kovilpatti
628720

Website

Alerts

Be the first to know and let us send you an email when Janani construction posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share