Thoothukudi TVK

Thoothukudi TVK Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Thoothukudi TVK, 11, Thoothukudi.

This sunday ❤️
05/09/2026

This sunday ❤️

01/09/2026

🚨 வரும் வியாழக்கிழமை (03.09.2026) முதல் "நியாய விலை" கடைகளில் வெங்காயம் 1 கிலோ - 35 ரூபாய்க்கு கிடைக்கும் !

28/08/2026

🚨 தமிழக அரசின் இலவச
தையல் இயந்திரம் திட்டம்😍

✅ இலவச IRON BOX

✅ MBC புதிய நலவாரியம்

✅ கல்வி உதவித் தொகை

🔥 BC, MBC-க்கு திட்டங்கள்🔥

28/08/2026

காலை உணவு திட்ட விரிவாக்கத்தை விருதுநகரில் காமராஜர் பயின்ற பள்ளியில் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய் ❤️💛

9% இதை சாதாரண எண்ணாக பார்க்க முடியாது! 🔥பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கவில்லை! தேசிய அரசியலில் இன்னும் கால் பதிக்கவில்ல...
28/08/2026

9% இதை சாதாரண எண்ணாக பார்க்க முடியாது! 🔥

பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கவில்லை! தேசிய அரசியலில் இன்னும் கால் பதிக்கவில்லை! ஏன் தமிழ்நாட்டில் ஆட்சி ஆரம்பித்தே 100 நாள்கள் தான் ஆகிறது.

ஆனால், "Next PM?" என்ற கேள்விக்கு ஏற்கனவே 9% பேர் முதலமைச்சர் விஜய்யை தேர்வு செய்திருக்கிறார்கள்!

மோடி 49%… ராகுல் 27%…
அவர்களுக்கு பல ஆண்டுகால தேசிய அரசியல் அனுபவம் இருக்கிறது.

ஆனால் முதலமைச்சர் விஜய் - 9%!

இன்னும் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கவில்லை! தேசிய அளவில் பிரச்சாரம் செய்யவில்லை! இந்திய அரசியலில் தனது முழு சக்தியையும் வெளிப்படுத்த இல்லை…

இப்போதே 9% என்றால், நாளை பிரதமர் வேட்பாளராக களமிறங்கினால் எங்கே போய் நிற்கும் இந்த எண்ணிக்கை?

அண்ணன் விஜய்யின் அரசியல் பயணம் இன்னும் தொடக்கத்தில்தான் இருக்கிறது.
ஆனால் தேசிய அரசியல் ஏற்கனவே அவரை கணக்கில் எடுத்துவிட்டது!

Chief Minister of Tamil Nadu

🌟 **மக்களின் முன்னேற்றம்… மக்கள் நல அரசு! ❤️**பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறு...
28/08/2026

🌟 **மக்களின் முன்னேற்றம்… மக்கள் நல அரசு! ❤️**

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினரின் **வாழ்வாதாரம், கல்வி, சுயதொழில் மற்றும் திறன் மேம்பாட்டை** ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு முக்கிய நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 👇

💇 **நவீன சிகைதிருத்தும் அழகுநிலையம்**
100 பயனாளிகளுக்கு தலா **ரூ.1.50 லட்சம்** வீதம் மொத்தம் **ரூ.1.50 கோடி** நிதியுதவி. மேலும் தகுதியானவர்களுக்கு டாப்செட்கோ மூலம் **ரூ.5 லட்சம் வரை கடனுதவி!**

👔 **5000 பேருக்கு தேய்ப்புப் பெட்டிகள்**
வாழ்வாதாரத்தை மேம்படுத்திட 5000 பயனாளிகளுக்கு **Iron Box** வழங்க, **ரூ.4.50 கோடி** மதிப்பில் உதவி.

🧵 **10,000 பேருக்கு மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்கள்**
தையல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆண்டுக்கு 2,500 பேர் வீதம் மொத்தம் **10,000 பயனாளிகளுக்கு** உதவி. இதற்காக **ரூ.6 கோடி** நிதி ஒதுக்கீடு.

🏠 **மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல வாரியம்**
மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக **ரூ.3 கோடி செலவில்** புதிய நல வாரியம் உருவாக்கம். உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.

🎓 **10,000 பேருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி**
IT, ஆட்டோமொபைல், ஆடை வடிவமைப்பு, அழகு மற்றும் நலவாழ்வு, எம்பிராய்டரி, வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் பயிற்சி வழங்கப்படும்.

📚 **9, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை**
முஸ்லிம் மாணவர்களுக்கு ஆண்டுக்கு **ரூ.2,000** கல்வி உதவித்தொகை. இதன் மூலம் **41,384 மாணவர்கள்** பயன்பெற உள்ளனர். இதற்காக **ரூ.8.28 கோடி** நிதி ஒதுக்கீடு.

✨ **உதவி மட்டும் அல்ல…
உழைப்புக்கு ஊக்கம், திறமைக்கு வாய்ப்பு, கல்விக்கு துணை, வாழ்க்கைக்கு முன்னேற்றம்!**

**தையல் தொழில் செய்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! ❤️**மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரப...
28/08/2026

**தையல் தொழில் செய்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! ❤️**

மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினரின் **சுயதொழிலை மேம்படுத்தி, குடும்ப வருமானத்தை உயர்த்தும் நோக்கில்** புதிய உதவி திட்டம்! 🙌

✨ **10,000 பயனாளிகளுக்கு**
🧵 **மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்கள்** வழங்கப்பட உள்ளன!

💰 இதற்காக **ரூ.6 கோடி** நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தையல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இயந்திரம் மட்டுமல்ல…
**தன்னம்பிக்கையுடன் முன்னேற ஒரு புதிய வாய்ப்பு! 🚀**

28/08/2026

🚨 இனிய இல்லம் புதிய
வீடு வழங்கும் திட்டம்😍

✅ மகளிர் மேம்பாட்டு திட்டம்
✅ வீட்டு மனை திட்டம்
✅ வெற்றி வாகை திட்டம்

ST, ST பிரிவினருக்கு பல்வேறு திட்டங்கள்🔥

Real life Kathiresan❤️
26/08/2026

Real life Kathiresan❤️

பரந்தூரில் விமான நிலையம் வந்திருந்தாலும் வரவில்லையென்றாலும், ஆந்திராவில் சித்தூரில் விமான நிலையம் வரத்தான் செய்யும். சென...
26/08/2026

பரந்தூரில் விமான நிலையம் வந்திருந்தாலும் வரவில்லையென்றாலும், ஆந்திராவில் சித்தூரில் விமான நிலையம் வரத்தான் செய்யும்.

சென்னையில் இப்போது இருக்கிற விமான நிலையம் விரிவாக்கப்படுகிறது விரைவில். அதுமட்டும் இல்லாமல் இன்னொரு விமான நிலையம் விரைவில் வேறொரு பாதிப்பு குறைந்த இடத்தில் வரும். ஆகையால் தமிழ் நாட்டிற்கு எந்த பாதிப்பும் வரப்போவது இல்லை.

பாதிப்பு என்பது பரந்தூரில் சுற்றியுள்ள இடங்களை வாங்கிப்போட்ட அரசியல் வாதிகளுக்கும் அவர்கள் பினாமிகளுக்கும் தான்.

Address

11
Thoothukudi
628002

Telephone

9940972824

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thoothukudi TVK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share