Abu Nidhal Job Alert

Abu Nidhal Job Alert Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Abu Nidhal Job Alert, kattankudy, Kattankudi.

உண்மையில ஒருத்தருக்கு நல்ல வேலை கிடைச்சா, அது அந்த முழு குடும்பத்துக்கான சந்தோஷம்! ஒரு குடும்பமே வாழப்போகுது. அதை நினைக்கும்போது எனக்கு ரொம்பவே நிறைவாகவும் சந்தோஷமாகவும் இருக்கு.

14/08/2026

அலுமினியம் & கிளாஸ் வேலைகள் - 12 வருட அனுபவம்! 🌟

உங்கள் வீடு, கடை அல்லது உணவகங்களுக்குத் தேவையான அனைத்து விதமான அலுமினியம் & கிளாஸ் வேலைகளும் மிகச் சிறந்த முறையில் செய்து தரப்படும்.

📍 இடம்: காத்தாங்குடி
🚚 சேவை: கிழக்கு மாகாணம் முழுவதும் உங்கள் இருப்பிடத்திற்கே வந்து செய்து தரப்படும்.

📞 தொடர்புக்கு: 075 133 4647

💡 இவ்வாறான சிறு விளம்பரங்களை நீங்கள் செய்ய விரும்பினால், எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்!
📞 075 685 0850

14/08/2026

📢 நேர்முகத் தேர்வு அறிவித்தல் - NOLIMIT யாழ்ப்பாணம் 🇱🇰

NOLIMIT நிறுவனத்துடன் இன்றே இணையுங்கள்!

எமது யாழ்ப்பாணம் NOLIMIT காட்சியறையில் பின்வரும் பதவி வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

💼 பதவிகள்:

* காசாளர்கள் (Cashiers)
* உதவிக்காசாளர்கள் (Trainee Cashiers)
* விற்பனையாளர்கள் (Sales Personnels)
* உதவி விற்பனையாளர்கள் (Trainee Sales Personnels)

📅 திகதி: 2026.08.11 முதல் 2026.08.30 வரை

⏰ நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை

📍 இடம்: NOLIMIT, இல. 65, பருத்தித்துறை வீதி, யாழ்ப்பாணம்.

தொடர்புகொள்ளுங்கள்:
0765824485

04/08/2026

🚨 அக்கரைப்பற்று சகோதரருக்கு ஒரு நல்ல வேலை தேவை!

அக்கரைப்பற்றைச் சேர்ந்த எங்களது அன்புச் சகோதரர் ஒருவர் தனது திறமைக்கேற்ற நல்லதொரு வேலை வாய்ப்பை (Job Opportunity) எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.

🎓 சிறப்பம்சங்கள்:
நற்பண்பும், நல்ல கல்வித் தகுதியும் கொண்டவர்.
நேர்மையும், பொறுப்பும் மிக்க சுறுசுறுப்பான இளைஞர்.

📞 தொடர்புகளுக்கு: 070 218 0100

📌 சகோதரரின் திறமைகள் மற்றும் எந்த மாதிரியான பணி தேவைப்படுகிறது என்ற முழு விவரங்களையும் வீடியோவில் தெளிவுபடுத்தியுள்ளோம்! 👇

Address

Kattankudy
Kattankudi
30100

Opening Hours

Monday 08:30 - 19:00
Tuesday 08:30 - 19:00
Wednesday 08:30 - 19:00
Thursday 08:30 - 19:00
Saturday 08:30 - 19:00
Sunday 08:30 - 19:00

Telephone

+94768287156

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abu Nidhal Job Alert posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abu Nidhal Job Alert:

Shortcuts

Share